என் இனியவள் மானிலாவின் கவிதை எழுத்தாக்கங்களின் தொகுப்பிலிருந்து.......
Sunday, June 6, 2010
தொலைவினிலே……
அன்பே வாழ்வின் அர்த்தத்தை தேடிச் சென்ற வழியில் என் இதயத்தையல்லவா தொலைத்து விட்டேன் தொலைந்த இடம் கண்டு கொண்டேன் தொலைவினிலே உன்னிடமே உயிரே – நான் உன் வசமே!
No comments:
Post a Comment